You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மழலை

Quote

தேன் சொட்டும் உன் இதழ்களில் உதிரும் மழலைக்கு

இந்த புவியில் ஈடு இணை உண்டோ?

சுழற்றி கொண்டிருக்கும் மயிலிறகான கார்குழலை விடவும்

மென்மையான பொருள் உண்டோ?

ஓயாமல் ஒலிக்கும் உன் அழுகைகளை தோற்கடிக்கும்

மெல்லிசைகள் உண்டோ?

உன் முகத்தில்  ஒளிரும்  புன்னகையை வெல்லும்

பௌர்ணமிகள் உண்டோ?

என் அழகான தொல்லையே! பேசும் கிள்ளையே!

உன்னை விடவும் எனக்கு இந்த உலகில் வேறு இன்பம் உண்டோ?

Janani and bhagyasivakumar have reacted to this post.
Jananibhagyasivakumar
Quote

அருமை.

You cannot copy content