You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

ருத்ர தேவன் - Avinash Tony

Page 1 of 2Next
Quote

ruthra

monisha, Aakashtony and kavyajaya have reacted to this post.
monishaAakashtonykavyajaya
Quote

Naanum emaanthuten ruthra maarum bothu jeeranikave mudiyala athu thaan kovama vanthuchu avan melaiye. (Moni kaa melayum thaan) eswar kooda next thaan ruthra such a awesome character.. unga review maathiri 🙏🙏😅

monisha has reacted to this post.
monisha
Quote

என்னை பன்னீர் தூவி வரவேற்கிறமாதிரி இருந்தது உங்க எழுத்துக்கள்.சூப்பர் .சீக்கிரமா ருத்ர தேவனையும் மீட் பண்ணுவோம்!!!

monisha, Aakashtony and Avinash Tony have reacted to this post.
monishaAakashtonyAvinash Tony
Quote

இந்த பதிவை பற்றி என்ன சொல்றதுன்னே தெரியல. ஒவ்வொரு சீனையும் ரசிச்சு ரசிச்சு விவரிச்ச விதம் வேற லெவல்.

மூன்று தடவைக்கு மேல திரும்ப திரும்ப படிச்சிட்டேன். really impressed

அதுவும் ருத்து ருத்துன்னு கூப்பிட்ட விதம் தான் செம்ம ஹைலைட்.

அண்ணனும்  தம்பியும் ப்ளேன் பண்ணி சும்மா செஞ்சிட்டீங்க !!(மாரி ஸ்டைல)

அதுவும் அந்த பாட்டு  பற்றி சொன்னதுதான் awesome feel ... என் பீலிங் அப்படியே கேட்ச் பண்ணி எழுதி இருக்க...

எதிர்பார்க்காத சர்பரைஸ் இந்த பதிவு... அடுத்த வருடம் மீண்டும் உயிர்தெழு புத்தகமா வந்திரும். உனக்காக என் ஆத்தர் காபியை ஸ்பெஷலா அனுப்பி வைக்கிறேன். (இது போட்டியின் முடிவுக்கு அப்பாற்பட்டு )

தேங்க்ஸ் தம்பி...

Aakashtony has reacted to this post.
Aakashtony
Quote

With your Autograph akka....

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from ABILASHINI V on January 4, 2020, 12:25 PM

முன்ஜென்மத்தேடல் நீ வாசிக்கிறதுக்கு என்னை பன்னீர் தூவி வரவேற்கிறமாதிரி இருந்தது உங்க எழுத்துக்கள்.சூப்பர் .சீக்கிரமா ருத்ர தேவனையும் மீட் பண்ணுவோம்!!!

என் கதை பெயர் மீண்டும் உயிர்தெழு மா

Quote
Quote from kavyajaya on January 4, 2020, 10:13 AM

Naanum emaanthuten ruthra maarum bothu jeeranikave mudiyala athu thaan kovama vanthuchu avan melaiye. (Moni kaa melayum thaan) eswar kooda next thaan ruthra such a awesome character.. unga review maathiri 🙏🙏

Same pitch for the anger😅😅😅 and last line 🥺🥺🥺🥶🥶🥶

monisha and kavyajaya have reacted to this post.
monishakavyajaya
Quote
Quote from ABILASHINI V on January 4, 2020, 12:25 PM

முன்ஜென்மத்தேடல் நீ வாசிக்கிறதுக்கு என்னை பன்னீர் தூவி வரவேற்கிறமாதிரி இருந்தது உங்க எழுத்துக்கள்.சூப்பர் .சீக்கிரமா ருத்ர தேவனையும் மீட் பண்ணுவோம்!!!

Thanks for your wishes Akka. And enakku munjenma thedal nee author theriyala( for most novels i don't remember the name of the novel 😅😅😅). Adhaan enter pannala. Meendum uyirthelu Moni akka vodadhu.

monisha and kavyajaya have reacted to this post.
monishakavyajaya
Quote
Quote from Avinash Tony on January 4, 2020, 10:06 PM
Quote from kavyajaya on January 4, 2020, 10:13 AM

Naanum emaanthuten ruthra maarum bothu jeeranikave mudiyala athu thaan kovama vanthuchu avan melaiye. (Moni kaa melayum thaan) eswar kooda next thaan ruthra such a awesome character.. unga review maathiri 🙏🙏

Same pitch for the anger😅😅😅 and last line 🥺🥺🥺🥶🥶🥶

Last line sathiyamaana unmai.. your writting skill is mesmerizing paa

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from monisha on January 4, 2020, 8:10 PM

இந்த பதிவை பற்றி என்ன சொல்றதுன்னே தெரியல. ஒவ்வொரு சீனையும் ரசிச்சு ரசிச்சு விவரிச்ச விதம் வேற லெவல்.

மூன்று தடவைக்கு மேல திரும்ப திரும்ப படிச்சிட்டேன். really impressed

அதுவும் ருத்து ருத்துன்னு கூப்பிட்ட விதம் தான் செம்ம ஹைலைட்.

அண்ணனும்  தம்பியும் ப்ளேன் பண்ணி சும்மா செஞ்சிட்டீங்க !!(மாரி ஸ்டைல)

அதுவும் அந்த பாட்டு  பற்றி சொன்னதுதான் awesome feel ... என் பீலிங் அப்படியே கேட்ச் பண்ணி எழுதி இருக்க...

எதிர்பார்க்காத சர்பரைஸ் இந்த பதிவு... அடுத்த வருடம் மீண்டும் உயிர்தெழு புத்தகமா வந்திரும். உனக்காக என் ஆத்தர் காபியை ஸ்பெஷலா அனுப்பி வைக்கிறேன். (இது போட்டியின் முடிவுக்கு அப்பாற்பட்டு )

தேங்க்ஸ் தம்பி...

Thank you akka 😁😁😁

And ருத்து - ல  oru secret irukku. I typed in tamil for the first time yesterday. To be truthful ,so only short  panten 😅😅😅 And full aah type panna lavanya nu oru akka help pannanga.

And still admiring the song akka ☺️☺️☺️

Feeling exploded with happiness when saw the last lines 😍😍😍

Getting book from you!!!😍😍😍

monisha has reacted to this post.
monisha
Page 1 of 2Next

You cannot copy content