You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

வீராமாகாளி (அவள் திரெளபதி அல்ல) உமா திருநாவுக்கரசு

Quote

வீரா என்ன பொண்ணுட இவ
செம கெத்து இவனு நா நெனச்ச பொண்ணுகளல இவளும் ஒருத்தி
தங்கச்சிங்க மேல காட்டுற பாசம் ஆகட்டும்
அம்மாகிட்ட இருக்குற பயம் ஆகட்டும்
ஒரு கட்டத்துல இவ அம்மா இல்லாம போக தன் தங்கச்சிகளுக்கு இவளே அம்மா ஆகுறதுனு
இது நடுவுல இவ அப்பாவோட உண்மையான சுயரூபம் வேற தெரிய வரும் இதுல எல்லாம் மனசு நெந்து போனாலும் தைரியாம எல்லாதையும் சந்திக்க ஆரம்பிப்ப
ஒரு கட்டத்துல தன்னையே மாத்திக்குற நிலைம வரும் அதுக்கும் அசராம அதையும் செய்வ
இதுக்கு நடுவுல சாரதியோட (அதாங்க நம்ம ஹீரோ) ஊடல் மோதல் காதல் கூடலுனு போகும்
தன் மானத்துக்கே ஒரு பிரச்சினு வரும் பயப்படாம அழுக தைரியாம எதிர்கொள்ற அந்த கைட்ஸ் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
பொண்ணுகளுக்கு இவ ஒரு நல்ல முன்னுதாரனாம இருப்ப இவ
வீராவிற்காக
இவள் நீ நினைக்கும் சாதாரண பெண் அல்ல இவள்
தன் தங்கைகளுக்கு சகோதரியாக மட்டுல்ல தாயாக இருப்பவள்
அவர்களை சேயாக பாதுகாப்பவள்
தன் சரிபாதிக்கு வெறும் மனையவள் மட்டுமல்லாது, அவனுக்கு மனைவியாக சகியாக எல்லாவற்றிக்கும் மேலாக, சாரதிக்கே சாரதியானவள்
தன்னை அர்ப்பமாக நினைத்த கயவர்களுக்கு வீராமாகாளியாக இருந்தவள் அவள்
அவளே வீராமாகாளி.............

monisha has reacted to this post.
monisha
Quote

ஒரு கற்பனை கதாபாத்திரத்தை பார்த்து இந்தளவு இன்ஸ்பெயர் பண்ண முடியுமான்னு ஆச்சரியப்பட வைத்த பதிவு உமா😍

நன்றி

You cannot copy content