You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

En iniya pynthamizhe- intro

மீண்டும்... வந்துவிட்டேன்
 
என் இனிய பைந்தமிழே!
 
கதையின் முகப்புரை.
 
thriller suspense இப்படி எதையும் தொடாமல் ஒரு சாதரணமான குடும்ப கதை. வேளாண்மையின் முக்கியத்துவம், சிறு விவாசியிகளின் சிரமங்கள் போன்றவற்றை தொட்டு பயணிக்கும் இந்த கதையில்... மிக மிக எதார்த்தமான கிராமத்து வாழ்க்கையை காட்ட முனைந்திருக்கிறேன்.
 
மேலோட்டமான கொங்கு தமிழிலான உரையாடலின் மூலம் கிராமத்து வாழ்க்கைக்கு உயிர் கொடுக்கும் சிறு முயற்சி.
 
மற்றபடி நான் கொங்கு தமிழ் விவாசாய வாழ்க்கை இரண்டிலுமே கைதேர்ந்தவள் அல்ல. தவறு இருப்பின் மன்னித்து கொள்ளுங்கள்.
 
கதை நடக்கும் இடபெயர்கள் உண்மையாக இருந்தாலும் அவ்விடங்களின் வரண்னை கதையின் பாத்திரங்கள் அனைத்தும் என் கற்பனையேயன்றி அது எந்த ஒரு வாழும் நபரையும் அல்லது இடத்தையும் குறிக்காது.
 
இறுதியாக கதையின் ஒவ்வொரு பகுதியிலும் மாடி தோட்டம் பற்றிய குறிப்புகள் தர இருக்கிறேன்.
 
உங்கள் கருத்துக்களை கீழே reply button ல பதிவு செய்யவும்
Uploaded files:
  • You need to login to have access to uploads.
Deleted user and Priya have reacted to this post.
Deleted userPriya

வாழ்த்துக்கள் எழுத்தாளர் அவர்களே. ரெயின்போ கனவுகள் முடிந்து போன சுவடு தெரிவதற்குள் அடுத்த கதையை ஆரம்பித்து விட்டதற்கு வாழ்த்துக்கள் .. இன்றைய தலைமுறை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் விவசாயம் ..!!

monisha has reacted to this post.
monisha
Quote from நலம் விரும்பி !!.. on February 27, 2020, 4:10 PM

வாழ்த்துக்கள் எழுத்தாளர் அவர்களே. ரெயின்போ கனவுகள் முடிந்து போன சுவடு தெரிவதற்குள் அடுத்த கதையை ஆரம்பித்து விட்டதற்கு வாழ்த்துக்கள் .. இன்றைய தலைமுறை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் விவசாயம் ..!!

நன்றி கார்த்தி😍

Wow! Semma start! Semma flow! All the best macheee😍😍

monisha has reacted to this post.
monisha

அருமையான தொடக்கம்

monisha has reacted to this post.
monisha
Nice

Wow akka... Sema sema soo happy but enaku antha mgr raiyum kooda irukura kilaviyaiyum pidikala what is this avana hero nu iruku 😰

Eppadiyachum ennaiyum aatharsa thambathi nu solla vachirunga deivame 😂😂😂

monisha has reacted to this post.
monisha

Ramachandran ah character role nu ninaicha hero va? .. Painthamizh-ramachandran 😍😍😍..

monisha has reacted to this post.
monisha

Nalla thodakam❤️❤️❤️♥️♥️♥️😍😍😍❣️❣️

Valthukal moni dear

monisha has reacted to this post.
monisha

அருமையான பதிவு. தமிழ் வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை. மோனி.

monisha has reacted to this post.
monisha

does propecia regrow hair The S P 500 index is down 1

You cannot copy content