மோனிஷா நாவல்கள்
Jamuna Rani - நானும் நாவலும்
Quote from monisha on October 25, 2020, 7:00 PMவாழ்த்துக்கள் jamuna
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள் jamuna
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
Uploaded files:Quote from jamunarani on October 27, 2020, 2:39 PM
வணக்கம்
நான் 2017 ம் ஆண்டுமுதல் இணையத்தில் கதை வாசிக்கிறேன். முத்துலெட்சுமிராகவன் ன் கதைகள் தான் முதலில் வாசித்தேன். அதன்பிறகு sm தளத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். அப்ப மோனிஷாவின்
வாடி என் தமிழச்சி பாதி முடிஞ்சிருச்சி கொஞ்ச நாட்கள் online ல எப்படி வாசிக்கனு அப்ப தெரில
அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.சின்னவயதில் காமிக்கஸ், மாதநாவல், வாரமலர், சிறுவர்மலர், தொடர்கதைகள் நிறைய படிப்பேன் பிறகு கதை வாசிப்பில் இடைவெளி விழுந்துவிட்டது. பிறகு இணையத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். MR , பத்மகிரகதூரை,அழகி, அகிலக்கண்ணன், வானிஷா,மோனிஷா,மதுமதிபரத், இன்னும் நிறைய பேரோட கதைகளை படித்துள்ளேன். கதைகள் படிக்கும்போது வேற உலகத்தில் வாழ ஆரம்பித்துவிடுவேன். கதைகள் படிப்பதால் ஒரு பிரச்சனையின் வேறு பல கோணங்களை பற்றி யோசிக்க முடிகிறது. என்னை கொஞ்சம் பொறுமையாகவும் அடுத்தவர் ஒரு விஷயத்தில் எப்படி நினைப்பார்கள் என்று யோசிக்கவும் கற்றுள்ளேன். இன்னும் நிறைய எழுத ஆசையாகயுள்ளது, ஆனால் இதே google ல் type பண்ணி copy paste பண்ணேன். அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

Quote from monisha on October 27, 2020, 3:39 PMQuote from jamunarani on October 27, 2020, 2:39 PM
வணக்கம்
நான் 2017 ம் ஆண்டுமுதல் இணையத்தில் கதை வாசிக்கிறேன். முத்துலெட்சுமிராகவன் ன் கதைகள் தான் முதலில் வாசித்தேன். அதன்பிறகு sm தளத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். அப்ப மோனிஷாவின்
வாடி என் தமிழச்சி பாதி முடிஞ்சிருச்சி கொஞ்ச நாட்கள் online ல எப்படி வாசிக்கனு அப்ப தெரில
அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.சின்னவயதில் காமிக்கஸ், மாதநாவல், வாரமலர், சிறுவர்மலர், தொடர்கதைகள் நிறைய படிப்பேன் பிறகு கதை வாசிப்பில் இடைவெளி விழுந்துவிட்டது. பிறகு இணையத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். MR , பத்மகிரகதூரை,அழகி, அகிலக்கண்ணன், வானிஷா,மோனிஷா,மதுமதிபரத், இன்னும் நிறைய பேரோட கதைகளை படித்துள்ளேன். கதைகள் படிக்கும்போது வேற உலகத்தில் வாழ ஆரம்பித்துவிடுவேன். கதைகள் படிப்பதால் ஒரு பிரச்சனையின் வேறு பல கோணங்களை பற்றி யோசிக்க முடிகிறது. என்னை கொஞ்சம் பொறுமையாகவும் அடுத்தவர் ஒரு விஷயத்தில் எப்படி நினைப்பார்கள் என்று யோசிக்கவும் கற்றுள்ளேன். இன்னும் நிறைய எழுத ஆசையாகயுள்ளது, ஆனால் இதே google ல் type பண்ணி copy paste பண்ணேன். அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
super jamuna... நம்ம உணர்வுகளை என்னதான் எழுத்துக்கள் சொன்னாலும் அது முழுமையடையாது. புத்தகங்களுடன் நம்ம செலவிட்ட நாட்களும் அப்படியான உணர்வு குவியல்தான். இருப்பினும் நீங்க ரொம்ப சிறப்பா முயற்சி செஞ்சிருக்கீங்க. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
Quote from jamunarani on October 27, 2020, 2:39 PM

Quote from Guest on February 6, 2024, 8:53 PMI’m not that much of a online reader to be honest but your blogs really nice, keep
it up! I'll go ahead and bookmark your site to come
back later. Many thanks https://celestique.top
I’m not that much of a online reader to be honest but your blogs really nice, keep
it up! I'll go ahead and bookmark your site to come
back later. Many thanks https://celestique.top
Quote from Guest on February 10, 2024, 9:48 PMWow, marvelous blog layout! How long have you been blogging for?
you make blogging glance easy. The total look of your web site
is excellent, as well as the content material!
You can see similar: Corado.shop and here Corado.shop
Wow, marvelous blog layout! How long have you been blogging for?
you make blogging glance easy. The total look of your web site
is excellent, as well as the content material!
You can see similar: Corado.shop and here Corado.shop
Quote from Guest on February 11, 2024, 4:24 AMWow, amazing blog format! How long have you ever been blogging for?
you make blogging look easy. The whole look of your
website is fantastic, let alone the content! You can see similar: Harmonexa.top and here Harmonexa.top
Wow, amazing blog format! How long have you ever been blogging for?