மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestJamuna Rani - நானும் நாவலும்Post ReplyPost Reply: Jamuna Rani - நானும் நாவலும் <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">jamunarani</a> on October 27, 2020, 2:39 PM</div> வணக்கம் நான் 2017 ம் ஆண்டுமுதல் இணையத்தில் கதை வாசிக்கிறேன். முத்துலெட்சுமிராகவன் ன் கதைகள் தான் முதலில் வாசித்தேன். அதன்பிறகு sm தளத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். அப்ப மோனிஷாவின் வாடி என் தமிழச்சி பாதி முடிஞ்சிருச்சி கொஞ்ச நாட்கள் online ல எப்படி வாசிக்கனு அப்ப தெரில அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.சின்னவயதில் காமிக்கஸ், மாதநாவல், வாரமலர், சிறுவர்மலர், தொடர்கதைகள் நிறைய படிப்பேன் பிறகு கதை வாசிப்பில் இடைவெளி விழுந்துவிட்டது. பிறகு இணையத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். MR , பத்மகிரகதூரை,அழகி, அகிலக்கண்ணன், வானிஷா,மோனிஷா,மதுமதிபரத், இன்னும் நிறைய பேரோட கதைகளை படித்துள்ளேன். கதைகள் படிக்கும்போது வேற உலகத்தில் வாழ ஆரம்பித்துவிடுவேன். கதைகள் படிப்பதால் ஒரு பிரச்சனையின் வேறு பல கோணங்களை பற்றி யோசிக்க முடிகிறது. என்னை கொஞ்சம் பொறுமையாகவும் அடுத்தவர் ஒரு விஷயத்தில் எப்படி நினைப்பார்கள் என்று யோசிக்கவும் கற்றுள்ளேன். இன்னும் நிறைய எழுத ஆசையாகயுள்ளது, ஆனால் இதே google ல் type பண்ணி copy paste பண்ணேன். அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா