You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kavidhai kalvi

Quote

"கனவுகள் சுமந்த கண்களோடு ....

சின்ன பிஞ்சுகள் பள்ளியை

நோக்கி பயணிக்க....

உலகத்தையும் உள்ளத்தையும்

கற்றுதராது உலகம் என்பதே

மதிப்பெண் எனதிணிக்க......

புத்தகத்தோடு சேர்த்து

கனவுகள் மூட்டையாகின்றன"

 

...நன்றி...

                

bhagyasivakumar has reacted to this post.
bhagyasivakumar

You cannot copy content