You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Selva mary - நானும் நாவலும்

இந்த பதிவை குறித்த உங்கள் கருத்து
சிறப்பு
மிக சிறப்பு

வாழ்த்துக்கள் செல்வா

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். 

உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

 

Uploaded files:
  • You need to login to have access to uploads.

Attached file

Uploaded files:
  • You need to login to have access to uploads.

 

உண்மையை சொல்லனும்னா என்னுடைய உணர்வுகளை விருப்பங்களை சொன்ன மாதிரியே இருந்துச்சு. பொன்னியின் செல்வன் பைத்தியமா திரிஞ்சது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களை நம்முடைய வாழ்விடமா கற்பனை செய்து கொண்டது. வந்தியதேவனை வெறித்தனமா காதலிச்சதுன்னு அப்படியே என்னுடைய உணர்வை உங்க வார்த்தைகள் வரி வரியாக விவரிச்ச போது ஆச்சரியம்தான். வேறு என்ன சொல்ல?

நானுமே சிட்னி ஷெல்டன் அவர்களின் ரசிகை. அதுவும் tell me your dreams எனக்குமே மனதில் ஆழமாக பதிவான கதை. 

அதுவும் கடைசி வரிகள் 

// கதையை கதையா மட்டும் பார்க்காம நம்ம உணர்வுகளை தொடுற அளவுக்கு எழுதுகிற எழுத்தாளர்களுக்கு சல்யுட்// 

loved it 

உங்களுடைய பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி... நெகிழ்ச்சி 

நன்றி செல்வா  

Selvamary has reacted to this post.
Selvamary

prescriptives powder [url= https://forums.dieviete.lv/profils/127605/forum/ ] https://forums.dieviete.lv/profils/127605/forum/ [/url] herbal remedies chart

You cannot copy content