You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

UNGALIL ENAKU PIDITHATHU CONTEST RESULT

Quote
உங்களில் எனக்கு பிடித்தது பங்கேற்றவர்களின் பரிசு பட்டியல்.
 
நான் அவள் இல்லை +1 book பெறுபவர்கள்
 
Aakash Tony
Avinash Tony
jeyalakshmigomathi
chitra devi
Uma Thirunavukarasu Uma Thirunavukarasu
 
அவள் திரௌபதி அல்ல புத்தகம் பெறுபவர்கள்
 
Abi Shaan
Selva Mary
Vijayasanthi
 
பிற புத்தகம்
 
Sembaruthi- கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி
Sri Navee- நீ என்பதே நானாக
 
Guest role my chella kutty
Kavyajaya நான் அவள் இல்லை புத்தகம். உறுதுணையாக அதே நேரம் லவ் டார்சர் செய்யும் அந்த அன்பு உள்ளத்திற்கும்..
 
இது தரவரிசை பட்டியல் அல்ல. என்னை நெகிழ வைத்த என் வாசகர்களுக்கு அவர்கள் விரும்பிய பாத்திரத்தையே அன்பு பரிசாக கொடுக்கும் பட்டியல்.
 
விரைவில் எல்லோருக்கும் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.
Aakashtony, நலம் விரும்பி !!.. and 5 other users have reacted to this post.
Aakashtonyநலம் விரும்பி !!..kavyajayajeyalakshmigomathisrinaveechitra deviAvinash Tony
Quote

kavyajaya has reacted to this post.
kavyajaya
Quote

Congratulations for winners.. 😍😍😍💥💥💥💐💐💐

jeyalakshmigomathi has reacted to this post.
jeyalakshmigomathi
Quote

மோனி சிஸ் ரொம்ப நன்றி.உங்கள் கதை எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்படி ஒரு வாய்ப்புக் கொடுத்தற்கு நன்றி.உங்க வாய்ஸ்ல எல்லா கதாபாத்திரத்தை பற்றியும் , உங்கள் கருத்துக்களை அறிந்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கதை முடியவும் தான் இப்பொழுதெல்லாம் படிக்கிறேன்.ஆதனால் தான் கமென்ட் போடமுடியவில்லை. இனி கதை முடியவும் கட்டாயமாக போடுவேன்.

monisha and jeyalakshmigomathi have reacted to this post.
monishajeyalakshmigomathi
Quote

Unga voice msg nalla feel கொடுத்தது மோனி sis... Romba nalla முயற்சி. Reders இன்னும் ஆர்வமா படிக்க இந்த contest Oru motivation mathiri irukkum. எனக்கும் prize announce பண்ணினதுக்கு romba thanksppa.

monisha and jeyalakshmigomathi have reacted to this post.
monishajeyalakshmigomathi
Quote

Hai moni..

Thanks..  Yess நீங்க சொன்ன கேரக்டரும் சரி மத்த கேரக்டரும் சரி மனதில் பதிய உங்க எழுத்து ஒரு காரணம் ஒரு ஒரு கதையும் தனித்துவம் வாய்ந்தது அதான் காலம் கடந்தும் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது..  வாழ்த்துக்கள் பா..

monisha and Aakashtony have reacted to this post.
monishaAakashtony
Quote

Thank you moni and congrats for all the winners 😍💐

You cannot copy content