மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Paruvameithi...Paruvameithi - 30(Final)Post ReplyPost Reply: Paruvameithi - 30(Final) <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">Rathi</a> on July 26, 2022, 11:35 AM</div>அருமையான கதை, Monisha. கதைக்களமும் வித்தியாசமாக இருந்தது. யதார்த்தமாகவும் இருந்தது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆரம்ப தகவல் பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. பெண்களின் ஆளுமை ஆதிக்கம் எப்படி நாகரீகம் என்ற பெயரில், கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டது என்ற தகவல் அறிவுபூர்வமாக இருந்தது. Dr ஷாலினி அவர்களின் பேச்சை போலவே இருந்தது. எப்படியெல்லாம் நாம் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்பது வியப்பாக உள்ளது. இந்த மூளை சலவையில் இருந்து வெளி வர பல ஆண்டுகள் பிடிக்கும் போல . </blockquote><br> Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா