மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: SrushtiSrushti - Final EpisodePost ReplyPost Reply: Srushti - Final Episode

Quote from monisha on January 14, 2023, 3:37 PM

Quote from Rathi on January 13, 2023, 11:02 AM
எத்தனை இயந்திரங்கள் வந்தாலும், மனித உணர்வுகள் தான் வாழ்க்கை உயிர்ப்பாக இருக்க உதவுகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உணர்வுகளுக்கு காலம் கடந்தேனும் மதிப்பு உண்டு என்பதே கதையில் தியா மற்றும் அர்ஜுன் காதல் மூலம் தெரிகிறது. உணர்வுகள் என்றுமே இருக்கும். ஆனால் சுயநலம் / பொதுநலம் விகிதம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும். புத்தாண்டில் சுவாரஸ்யமான கதையை கொடுத்ததற்கு நன்றி. பிறை கதைக்கு எப்போதடா புது கதை தொடங்குவீர்கள் என்று காத்திருந்தேன். தயவு செய்து தொடர்ந்து கதை கொடுங்கள்.
கருத்துக்கு நன்றி மா. இனி தொடர்ந்து எழுதுறேன்

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா