மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Kathaiyai kandupudi contestகதையை கண்டுபிடி போட்டி - பதிவு 07Post ReplyPost Reply: கதையை கண்டுபிடி போட்டி - பதிவு 07

Quote from JOTHI JK on January 7, 2024, 12:06 PM

நிஜமோ நிழலோ

வெங்கட், ஸ்ரீவள்ளி, மல்லி, பாவனா, மாறா (ghost).

இது ஒரு horror கதை கொஞ்சம் family சென்டிமென்ட் கொஞ்சம் காமெடியும் இருக்கும்.

பாவனா மல்லி ரெண்டு பேரும் பண்ணின சில விபரீத விளையாட்டில் ஒரு கோஸ்ட் கிட்ட அந்த பேமிலி மாட்டிக்கிட்டு கஷ்டப்பட மருமக ஸ்ரீ மகன் வெங்கட் ரெண்டு பேரும் எப்படி solve பண்றாங்க இது தான் ஸ்டோரி.. நடுவில் ஸ்ரீ உடம்பில் வந்து போகும் மாயா பண்ற காமெடி நந்தகுமார் ரெண்டு மருமகளோட சேர்ந்து பண்ற காமெடி னு கதை இன்டெர்ஸ்ட் ஆஹ் போகும்.. பாவனா ஸ்கூல் அது நிஜமாவே ஜெயில் தான்..

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா