மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Kathaiyai kandupudi contestகதையை கண்டுபிடி போட்டி - பதிவு 12Post ReplyPost Reply: கதையை கண்டுபிடி போட்டி - பதிவு 12

Quote from JOTHI JK on January 12, 2024, 1:59 PM

அவன் இன்றி ஓர் அணுவும்

பிரபஞ்சன், ஷெர்லி எட்வேர்ட்ஸ் கிரிஸ்டோபர் ,ஹரிஹரன், சத்யா

இயற்கை பரிணாம வளர்ச்சி, மற்றும் இயற்கையின் சக்தி இதபத்தி சொல்ற கதை

ஷெர்லியோட உருவ அமைப்பு னால சத்யாக்கு வர சந்தேகம்,அவங்க வீட்டு ல இருக்க அவா தாத்தாவோட"disaster" file ஷெர்லிய இந்தியாக்கு வரவைக்கிற அளவுக்கு போகுது. கடல்ல தத்தளிக்கிற ஷெர்லிய பிரபஞ்சன் காப்பாற்ற அங்க ஆரம்பிக்குது அவர்களுக்கான தொடர்பு, கடலின் மகனான பிரபஞ்சன் யார் னு மொத்த கதையே இவங்கள சுத்திதான்...இயற்கைக்கு முன்னாடி நாம ஒண்ணுமே இல்ல.. தன்னை தானே அது சரி பண்ணிக்கும்,

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா