மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestSelva mary - நானும் நாவலும்Post ReplyPost Reply: Selva mary - நானும் நாவலும்

Quote from monisha on November 13, 2020, 6:35 PM
உண்மையை சொல்லனும்னா என்னுடைய உணர்வுகளை விருப்பங்களை சொன்ன மாதிரியே இருந்துச்சு. பொன்னியின் செல்வன் பைத்தியமா திரிஞ்சது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களை நம்முடைய வாழ்விடமா கற்பனை செய்து கொண்டது. வந்தியதேவனை வெறித்தனமா காதலிச்சதுன்னு அப்படியே என்னுடைய உணர்வை உங்க வார்த்தைகள் வரி வரியாக விவரிச்ச போது ஆச்சரியம்தான். வேறு என்ன சொல்ல? நானுமே சிட்னி ஷெல்டன் அவர்களின் ரசிகை. அதுவும் tell me your dreams எனக்குமே மனதில் ஆழமாக பதிவான கதை.  அதுவும் கடைசி வரிகள்  // கதையை கதையா மட்டும் பார்க்காம நம்ம உணர்வுகளை தொடுற அளவுக்கு எழுதுகிற எழுத்தாளர்களுக்கு சல்யுட்//  loved it  உங்களுடைய பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி... நெகிழ்ச்சி  நன்றி செல்வா

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா