மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestSilvesta vasanthi - நானும் நாவலும …Post ReplyPost Reply: Silvesta vasanthi - நானும் நாவலும்

Quote from monisha on November 13, 2020, 7:00 PM
வாவ்! உங்க அனுபவமும் கூட கதை மாதிரி ஏற்ற இறக்கங்களோட அத்தனை சுவாரிசயமா இருந்துச்சு... ஸ்கேர்ட் குள்ள வைச்சு மறைச்சு எடுத்துட்டு போறதெல்லாம் வேற லெவல்... அது வில்லத்தனம் இல்லைங்கோ... திருட்டுத்தனம். ஆனாலும் இந்த மாதிரி திருட்டுத்தனம் செய்த வாசகர்கள்தான் பலரும். வீட்டில் நம்முடைய விருப்பத்தை புரிந்து கொள்ளாத போது இது இயல்புதான். இன்னும் கேட்டால் த்ரில்லிங்கா த்ரில்லர் படிப்பது ஒரு செம பீல்  உங்க பதிவுல அவ்வளவு எதார்த்தமா இருந்துச்சு... புன்னகையோடு ரசித்து படிச்சேன்  அருமையோ அருமை  உங்கள மாதிரி வெறித்தனமான வாசகர்கள் இருக்கும் வரை தமிழ் நாவல்களுக்கு அழிவே கிடையாது.  வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா