மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu ContestSelva - VeeraPost ReplyPost Reply: Selva - Veera <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">Selvamary</a> on December 25, 2019, 2:31 PM</div>மோதி மிதித்து விடு பாப்பா முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா வேறு யார் பொருத்தம் இவ்வரிகளுக்கு வீரா வீரமாகாளியை விட. நான் முதன் முதலில் review கொடுத்ததும் இவளுக்கு தான். நான் site இல் register செய்ததும் இவளை பாராட்டவே. வேளிய பயிரை மேய்ந்த போது அவள் வெகுண்டதும் ஆண் வேடமிட்டு meeting இல் தலைவரிடம் சமயோஜிதமாக பேசியதும் வீரா நச். சாரதியை காப்பாற்றியது செம ஹீரோயினிசம். சாரதிக்கே சாரதி ஆனதும் பின் அவனவள் ஆனதும் vow. Guest house il இவளை மிரட்ட நினைத்து சாரதி vaangum bulb தக்காளி யாரு கிட்ட (நமக்கும் பாஷை ஒட்டிகினு மே) இவன் வார்த்தை வைத்தே இவனை மாமாவின் மருத்துவ செலவு பார்க்க வைப்பது வேற லெவல் atrocity. உன்ன மாதிரி பொண்ணுக்கு காலம் fulla அடிமையா இருக்கலாம் னு சாரதி சொல்வது அவளுடைய வாழ்வின் வெற்றி. இறுதியில் அவளுடைய மன உடல் வலிமை இப்போது பெண்களின் இமாலய தேவை. மொத்தத்தில் இப்படிதான் இருக்க வேணும் பொம்பள னு கூவுரவங்கள போடா பொட்டேடொ னு போயிக்கினே இருக்கனும். ரெடி ஜுட் </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா