மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestஆதி பரமேஸ்வரி- சித்ராதேவிPost ReplyPost Reply: ஆதி பரமேஸ்வரி- சித்ராதேவி

Quote from chitra devi on December 26, 2019, 7:35 PM
ஆதியே அந்தமாய் கதையின் ஹுரோயின் ஆதிபரமேஸ்வரி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவளின் தைரியம், துணிச்சல்,நிமிர்வு எல்லாமே பிடிக்கும். தன் தாயின் கதையை கேட்டு  எந்த ஊர் அவளின் தாயை பழித்ததோ, அந்த ஊரே பெருமை படும் படி மாற்றியமைப்பது அருமை. பேக்டரி கட்டாமல் தடுப்பதற்கு செய்யும் யுக்தி எல்லாமே சூப்பர்.மோனி சிஸ் உங்கள் கதைகளில் எல்லாம் ஹூரோவை விட ஹுரோயின தான் பிடிக்குது. விஷ்வாவோட போடும் சண்டை அருமை.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா