மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumAnnouncements: GeneralWish u all a happy new year 2020Post ReplyPost Reply: Wish u all a happy new year 2020 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on December 31, 2019, 9:44 PM</div>வணக்கம் மக்களே! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்😍 இந்த வருடம் உண்மையிலேயே புதுமையான அதேநேரம் சற்றே சவாலான தொடக்கமும் கூட. நம்முடைய தளத்தில் இந்த தொடக்கம் புதுமையென்றால் இதன் வளர்ச்சி எனக்கு பெரும் சவால்தான், இருப்பினும் வாசக நட்புக்கள் உங்கள் ஆதரவும் அன்பும் ஒருங்கே அமைய பெற்றிருப்பதால் எத்தகைய சவாலும் சாத்தியப்படும் என்ற முழுமையான நம்பிக்கையோடு இந்த 2020 ஆண்டில் நானும் நமது தளமும் காலடி எடுத்து வைக்கிறோம்😍 உறுதுணையாக இருப்பீராக!! இப்படிக்கு மோனிஷா </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா