மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestஈஸ்வரன் - ஆதியே அந்தமாய்Post ReplyPost Reply: ஈஸ்வரன் - ஆதியே அந்தமாய் <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">kavyajaya</a> on January 4, 2020, 10:28 AM</div>எல்லாரும் இவனை மறந்திருக்கலாம் ஏன் மனுசங்க மட்டும் தான் கேரக்டரா இந்த ஜல்லிக்கட்டுக் காளை என் மனசை அப்படியே உருக வச்சிட்டு போச்சு. இன்னும் ஆதிய மோத வர சீன் நினைச்சா சிலிர்த்திடும் என் மனசு. First time படிச்சு கர கர ன்னு கண்ணீர் ஊத்திருச்சு. அம்மா அன்று வளர்த்த கன்று கிட்டதட்ட இருபது வருஷம் கழிச்சு பொண்ணை பார்த்தும் அம்மா சாயலை உணர்ந்து ஆக்ரோஷமா வந்ததை நிறுத்தி சாந்த சொரூபிணியா அடங்குது என்றால் அதோட அன்பின் ஆழம் பாருங்களேன். ஆதியும் சொல்லுவா ஒரு சகோதரனா எனக்கு துணை இரு என்று அவங்க பேசுறது எல்லாம் நெகிழ்ச்சி. இப்போ சொல்லுங்க ஈஸ்வரனும் ஒரு கேரக்டர் தானே அதான் அவனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 💖💖💖</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா