You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

ஆதி பரமேஸ்வரி- சித்ராதேவி

Quote

ஆதியே அந்தமாய் கதையின் ஹுரோயின் ஆதிபரமேஸ்வரி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவளின் தைரியம், துணிச்சல்,நிமிர்வு எல்லாமே பிடிக்கும். தன் தாயின் கதையை கேட்டு  

எந்த ஊர் அவளின் தாயை பழித்ததோ, அந்த ஊரே பெருமை படும் படி மாற்றியமைப்பது அருமை. பேக்டரி கட்டாமல் தடுப்பதற்கு செய்யும் யுக்தி எல்லாமே சூப்பர்.மோனி சிஸ் உங்கள் கதைகளில் எல்லாம் ஹூரோவை விட ஹுரோயின தான் பிடிக்குது. விஷ்வாவோட போடும் சண்டை அருமை.

monisha has reacted to this post.
monisha
Quote

நன்றி சித்ரா...

My best of best அப்படி நான் நினைக்கிற பெண் பாத்திரம் வீராவை விடவும் சாக்ஷியை விடவும் ஆதிதான். அதற்கு காரணமும் இருக்கு.

சாக்ஷி வீரா இவங்க இயல்பிலேயே முதிர்ச்சி கொண்ட பாத்திரங்கள் இல்லை. சில மோசமான சம்பவங்கள் அவர்கள் இருவரையும் திடமாக்கியது.

ஆனா ஆதி பிறப்பிலேயே திடமானவள். தைரியமானவள். புத்திசாலி.

ஆதியை மென்ஷன் பண்ணதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். 😊😊

 

 

 

chitra devi has reacted to this post.
chitra devi

You cannot copy content