You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

ஈஸ்வரன் - ஆதியே அந்தமாய்

Quote

எல்லாரும் இவனை மறந்திருக்கலாம் ஏன் மனுசங்க மட்டும் தான் கேரக்டரா இந்த ஜல்லிக்கட்டுக் காளை என் மனசை அப்படியே உருக வச்சிட்டு போச்சு.

இன்னும் ஆதிய மோத வர சீன் நினைச்சா சிலிர்த்திடும் என் மனசு. First time படிச்சு கர கர ன்னு கண்ணீர் ஊத்திருச்சு.

அம்மா அன்று வளர்த்த கன்று கிட்டதட்ட இருபது வருஷம் கழிச்சு பொண்ணை பார்த்தும் அம்மா சாயலை உணர்ந்து ஆக்ரோஷமா வந்ததை நிறுத்தி சாந்த சொரூபிணியா அடங்குது என்றால் அதோட அன்பின் ஆழம் பாருங்களேன்.

ஆதியும் சொல்லுவா ஒரு சகோதரனா எனக்கு துணை இரு என்று அவங்க பேசுறது எல்லாம் நெகிழ்ச்சி. இப்போ சொல்லுங்க ஈஸ்வரனும் ஒரு கேரக்டர் தானே அதான் அவனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 💖💖💖

Aakashtony, jeyalakshmigomathi and Avinash Tony have reacted to this post.
AakashtonyjeyalakshmigomathiAvinash Tony
Quote

very unique

kavyajaya has reacted to this post.
kavyajaya
Quote
Quote from jeyalakshmigomathi on January 4, 2020, 6:35 PM

very unique

Thank you lakshu kaa.. 😍😍😍

jeyalakshmigomathi has reacted to this post.
jeyalakshmigomathi
Quote

ஈஸ்வரன்--- என்ன ஒரு செலெக்ஷன் பேபி.

உண்மையை சொல்லணும்னா மனிதனை மிருகங்கள் அதிக அன்பும் பாசமும் நன்றியுணர்வும் கொண்ட விலங்கு. எத்தனை பாத்திரங்கள் எழுதினாலும் ஈஸ்வரனுக்கு யாருமே நிகராக முடியாது. அந்த கதையின் முடிவையே அவன்தானே தீர்மானித்தான்.

செல்லமா அவனுக்கு ஈஸ்வரன் பெயர் வைக்கும் போது அதுக்கு காரணம் சொல்லுவா? தீயவற்றை அழிக்கும் கடவுள். அதுதான் ஈஸ்வரன். செல்லாம்மவுக்கு ஒன்னுன்னதும் ஓடி வந்தால நம்ம செல்லகுட்டி.

இன்னைக்கு அவள் திரௌபதி அல்ல  நான் அவள் இல்லை எல்லோரும் கொண்டாடினாலும் ஆதியே அந்தமாய் நிகராகுமான்னு யோசிக்கவே தோன்றுகிறது. அந்தளவு தொடக்கத்திலிருந்து விறுவிறுவென் பயணித்த மாஸ் த்ரில்லர்

kavyajaya and Avinash Tony have reacted to this post.
kavyajayaAvinash Tony
Quote
Quote from monisha on January 4, 2020, 7:47 PM

ஈஸ்வரன்--- என்ன ஒரு செலெக்ஷன் பேபி.

உண்மையை சொல்லணும்னா மனிதனை மிருகங்கள் அதிக அன்பும் பாசமும் நன்றியுணர்வும் கொண்ட விலங்கு. எத்தனை பாத்திரங்கள் எழுதினாலும் ஈஸ்வரனுக்கு யாருமே நிகராக முடியாது. அந்த கதையின் முடிவையே அவன்தானே தீர்மானித்தான்.

செல்லமா அவனுக்கு ஈஸ்வரன் பெயர் வைக்கும் போது அதுக்கு காரணம் சொல்லுவா? தீயவற்றை அழிக்கும் கடவுள். அதுதான் ஈஸ்வரன். செல்லாம்மவுக்கு ஒன்னுன்னதும் ஓடி வந்தால நம்ம செல்லகுட்டி.

இன்னைக்கு அவள் திரௌபதி அல்ல  நான் அவள் இல்லை எல்லோரும் கொண்டாடினாலும் ஆதியே அந்தமாய் நிகராகுமான்னு யோசிக்கவே தோன்றுகிறது. அந்தளவு தொடக்கத்திலிருந்து விறுவிறுவென் பயணித்த மாஸ் த்ரில்லர்

யெஸ் க்கா.. அப்படியே சிலிர்த்திருச்சு தெரியுமா.. செம.. ஆனா சந்தடி சாக்குல நான் அவள் இல்லைய இழுக்குறதை விட மாட்டீங்க.. 🙄

monisha and Avinash Tony have reacted to this post.
monishaAvinash Tony
Quote

different sort of choosing character akka. some things can be only felt. hope the lines are one of those .....

kavyajaya has reacted to this post.
kavyajaya
Quote
Quote from Avinash Tony on January 5, 2020, 1:07 PM

different sort of choosing character akka. some things can be only felt. hope the lines are one of those .....

Thank you.. exactly correct it's not able to express in words paa

You cannot copy content