You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

கதையை கண்டுபிடி போட்டி - இறுதி முடிவுகள்

Quote

***கதையை கண்டுபிடி போட்டி முடிவுகள்***

போட்டியில் பங்கேற்று கொண்டு சரியோ தவறோ தங்கள் பதிலை எழுதிய - JOTHI  J K, SHANBHAGAVALLI, MIYADEV, CHITTI JAYARAMAN, PREMA SURESH BABU, RAJA MANGAI, KAPPU, CHITRASARASWATHI மற்றும் சில பல GUESTகள். லாக் இன் செய்து நீங்கள் பதிலை உள்ளிடாததால் உங்கள் பெயர் வரவில்லை. மற்றபடி யாராக இருந்தாலும் பெயர் தெரியாமல் போனாலும் எனது அன்பான வாசகர் நீங்கள். பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும்!

எழுத வேண்டுமென்ற எனது வெகுநாளைய இலட்சியத்தை பூர்த்தி செய்ததில் goood nice என்று சொல்லி எழுத ஊக்கப்படுத்திய  ஒவ்வொரு வாசகருக்கும் பங்குண்டு. 

எனது எழுத்தை தாங்கி பிடிக்கும் தூண்கள் நீங்கள்தான். 

இந்த போட்டியின் வெற்றி தோல்விக்கு அப்பாற்பப்ட்டு நீங்கள் இல்லாமல் எனது எழுத்து இல்லை.

சரி. போட்டி முடிவுக்கு வருவோம்.

முதல் பரிசு - JOTHI J K (அமரா)

இரண்டாம் பரிசு - SHANBAGAVALLI (அமரா) 

மூன்றாம் பரிசு - MIYA DEV (அமரா)

நான்காம் பரிசு - CHITTI JAYARAMAN (கல்யாணம்@)

ஆறுதல் பரிசு - PREMA SURESH BABU, KAPPU.A (நான்அவள் இல்லை)

பரிசு வென்றவர்கள் உங்கள் முகவரி மற்றும் கைப்பேசி எண்ணை எனது முகநூல் உள்பெட்டியில் குறிப்பிடலாம் அல்லது monisha_selsi@yahoo.co.in அனுப்பலாம். 

இந்த வருடம் இனிதே துவங்கட்டும்.

எனது எழுத்தும் உங்கள் ஊக்கமும் இடைவிடாமல் தொடரட்டும் 

தொடரும் என்ற நம்பிக்கையுடன் நான் உங்கள் 

--மோனிஷா 

 

shanbagavalli, JOTHI JK and 2 other users have reacted to this post.
shanbagavalliJOTHI JKMiya devchitti.jayaraman
Quote

All of you congratulations

shanbagavalli and chitti.jayaraman have reacted to this post.
shanbagavallichitti.jayaraman
Quote

Vetri petravargaluku vaazhuthukkal pa

shanbagavalli has reacted to this post.
shanbagavalli
Quote

கலந்து கொண்ட அனைவருக்குமே வாழ்த்துகள்பா.

 

chitti.jayaraman has reacted to this post.
chitti.jayaraman
Quote

Thank u mam...

chitti.jayaraman has reacted to this post.
chitti.jayaraman
Quote

Received book mam..thank u so much

Quote

Received "Naan Aval Illai". Thanks so much🙂

You cannot copy content