You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

கதையை கண்டுபிடி போட்டி - பதிவு 12

Quote

போட்டி பதிவு - 12

இன்றைய கதையின் வரிகள்

கண்டுபிடியுங்கள் 

shanbagavalli and chitti.jayaraman have reacted to this post.
shanbagavallichitti.jayaraman
Quote

அவனின்றி ஓர் அணுவும் - பிரபஞ்சன் ஷெர்லி. அண்டமே பிண்டம் பிண்டமே அண்டம் என்பதை கூறும் கதை. தியானம் மற்றும் ஆன்ம பலத்தை அழகாய் அழுத்தமாய்ப் பகரும் புதினம் 

monisha, shanbagavalli and chitti.jayaraman have reacted to this post.
monishashanbagavallichitti.jayaraman
Quote

அவன் இன்றி ஓர் அணுவும்

பிரபஞ்சன், ஷெர்லி எட்வேர்ட்ஸ் கிரிஸ்டோபர் ,ஹரிஹரன், சத்யா

இயற்கை பரிணாம வளர்ச்சி, மற்றும் இயற்கையின் சக்தி இதபத்தி சொல்ற கதை

ஷெர்லியோட உருவ அமைப்பு னால சத்யாக்கு வர சந்தேகம்,அவங்க வீட்டு ல இருக்க அவா தாத்தாவோட"disaster" file ஷெர்லிய இந்தியாக்கு வரவைக்கிற அளவுக்கு போகுது. கடல்ல தத்தளிக்கிற ஷெர்லிய பிரபஞ்சன் காப்பாற்ற அங்க ஆரம்பிக்குது அவர்களுக்கான தொடர்பு, கடலின் மகனான பிரபஞ்சன் யார் னு மொத்த கதையே இவங்கள சுத்திதான்...இயற்கைக்கு முன்னாடி நாம ஒண்ணுமே இல்ல.. தன்னை தானே அது சரி பண்ணிக்கும், 

 

monisha, shanbagavalli and chitti.jayaraman have reacted to this post.
monishashanbagavallichitti.jayaraman
Quote

அவனின்றி ஓரணுவும் 

monisha and chitti.jayaraman have reacted to this post.
monishachitti.jayaraman
Quote

Avanindri oru anuvum novel.. explained the nature with human being

monisha and chitti.jayaraman have reacted to this post.
monishachitti.jayaraman
Quote

Avanindri oru anuvum

Prabanjan sherly

Iyarkai pathina story pa sherly india ku varuva ivala prabanjan save pannuvan ivamga rendu perum dan main ah story pogum prabanjan ku kadal dan ellame 

You cannot copy content