You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

கதையை கண்டுபிடி போட்டி - பதிவு 20

போட்டி பதிவு - 20

நான் போட்டியின் ஆரம்பத்தில் சொன்னப்படி இருபது ஸ்கிரீன் ஷாட்.... இருபது நாள்...

இன்றுடன் கடைசி

நாளை போட்டி பதிவின் விடைகள் மற்றும் வென்றவர்களின் பெயரை அறிவிக்கிறேன்

வெற்றி பெற்ற நபர்கள் உங்கள் பெயர் முகவரி மற்றும் கைப்பேசி எண்ணை எனது உள்பெடட்டியில் பகிருங்கள்.

பரிசுகள் உங்களை தேடி வரும்

இதோ உங்களுக்கான இறுதி ஸ்கிரீன் ஷாட்

shanbagavalli, JOTHI JK and chitti.jayaraman have reacted to this post.
shanbagavalliJOTHI JKchitti.jayaraman

அமரா

chitti.jayaraman has reacted to this post.
chitti.jayaraman

மீண்டும் உயிர்த்தெழு 

அமரா... மை ஃபேவரைட் ஸ்டோரி.

 

 

 

chitti.jayaraman has reacted to this post.
chitti.jayaraman

அமரா

அமிர்தா அமி அமுதா ஆல்வின் தேவா

அமராவ தேடி கதை தொடங்குகிறது ஆல்வின் யாரு அமராவ ஏன் தேடறான், அமுதாக்கு என்ன ஆச்சு அமரக்கும் அமிக்கும் என்ன சம்பந்தம் னும் போகிற கதையின் பின்னாடி பல அதிர்ச்சியூட்டு்ம் விஷயங்கள் இருக்கு, பூர்வீக பழங்குடிகள் அவங்க எப்படி இளமையோடும் ஆரோக்கியத்தோடு இருக்காங்க அப்படிங்கற ஆராய்ச்சி விபரீததுல போய் முடியுது அத அவ்ளோ விளக்கமா தெளிவான கதையா குடுத்திருப்பாங்க , one of  my favourite story..

chitti.jayaraman has reacted to this post.
chitti.jayaraman

Amara

Amara ah alwin theditu varuvan athu dan story en eduku nu Amara kum amudha kum enna connect apparam niraiya twist irukum naan full ah padikala pa last la miss pannitaen ana start la irunthu viru virupa pogum story

Amara

You cannot copy content