மோனிஷா நாவல்கள்
டேவிட் and சையத் - செல்வா
Quote from Selvamary on January 3, 2020, 9:18 PMநான் அவள் இல்லை நாவல் தான் நான் படித்த உங்கள் முதல் நாவல். அதன் பிறகுதான் உங்கள் மற்ற படைப்புகளை தேடி படித்தேன். அப்படி நீண்டதுதான் வாடி என் தமிழச்சி, ஆதியே அந்தமாய், கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி இன்னும் பல.
டேவிட் - செல்வா
கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
இதுக்கு எடுத்து காட்டு தான் இந்த நாவலும் டேவிடும். பணம் படைத்தவனை பகட்டாக காட்டும் டிரெண்ட் இல்லம காண்பித்தது ஹைலைட். Accident பண்ணிட்டு அப்டியே ஓடாம ஹாஸ்பிடல் அட்மிட் பண்றது மனிதாபிமானம் னா அவளுக்கு எல்லாமுமாய் மாறுவது ரியல் ஹீரோயிசம். மணந்தால் ஜெனி இல்லையேல் பாதிரி (priest) இடத்தில் நம் அனைவரையும் கட்டி போட்டுடான். நாவல் முழுக்க அவனுடைய பாத்திர படைப்பு A class.
சையத் - செல்வா
இவனுடைய படைப்பும் மிக சிறந்ததாக இருந்தது. கஷ்டப்பட்டு முன்னேறுவதற்கு சிறந்த எடுத்து காட்டு. தன் மீது அவதூறாக பேசுபவர்களை பழி வாங்குற கேரக்டர் படிச்சு இவனையும். அப்படியே நெனச்சேன் but சிறந்த கணவனா மாத்திக்கிட்டதுல நம்ம மனசுல நல்ல ஆண்மகனா உயர்ந்துடான். எங்கே மது மனசு கஷ்ட படுமோனு ஜெனிய கல்யாணத்துக்கு invite பண்ணாம இருந்தது தான் அதுக்கு எடுத்து காட்டு. இந்த ஒரு எடத்துல அவன் செம ஹைலைட் ஆகிட்டான். இந்த reasons காக எனக்கு இந்த two hero's ரொம்ப pudikum
நான் அவள் இல்லை நாவல் தான் நான் படித்த உங்கள் முதல் நாவல். அதன் பிறகுதான் உங்கள் மற்ற படைப்புகளை தேடி படித்தேன். அப்படி நீண்டதுதான் வாடி என் தமிழச்சி, ஆதியே அந்தமாய், கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி இன்னும் பல.
டேவிட் - செல்வா
கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
இதுக்கு எடுத்து காட்டு தான் இந்த நாவலும் டேவிடும். பணம் படைத்தவனை பகட்டாக காட்டும் டிரெண்ட் இல்லம காண்பித்தது ஹைலைட். Accident பண்ணிட்டு அப்டியே ஓடாம ஹாஸ்பிடல் அட்மிட் பண்றது மனிதாபிமானம் னா அவளுக்கு எல்லாமுமாய் மாறுவது ரியல் ஹீரோயிசம். மணந்தால் ஜெனி இல்லையேல் பாதிரி (priest) இடத்தில் நம் அனைவரையும் கட்டி போட்டுடான். நாவல் முழுக்க அவனுடைய பாத்திர படைப்பு A class.
சையத் - செல்வா
இவனுடைய படைப்பும் மிக சிறந்ததாக இருந்தது. கஷ்டப்பட்டு முன்னேறுவதற்கு சிறந்த எடுத்து காட்டு. தன் மீது அவதூறாக பேசுபவர்களை பழி வாங்குற கேரக்டர் படிச்சு இவனையும். அப்படியே நெனச்சேன் but சிறந்த கணவனா மாத்திக்கிட்டதுல நம்ம மனசுல நல்ல ஆண்மகனா உயர்ந்துடான். எங்கே மது மனசு கஷ்ட படுமோனு ஜெனிய கல்யாணத்துக்கு invite பண்ணாம இருந்தது தான் அதுக்கு எடுத்து காட்டு. இந்த ஒரு எடத்துல அவன் செம ஹைலைட் ஆகிட்டான். இந்த reasons காக எனக்கு இந்த two hero's ரொம்ப pudikum
Quote from monisha on January 4, 2020, 12:11 AMthanks again selva.
நான் அவள் இல்லை இரண்டு முக்கியமான கதாபாத்திரத்தை பற்றி நீங்க சொல்லி இருக்கீங்க. அதில் டேவிடை சொன்னதில் எந்தவித வியப்புமில்லை. யாருக்காவது அவனை பிடிக்காமல் இருக்குமா? அப்படி ஒரு மனிதன் அவன். ஆனால் சையத் பாத்திரம் ஒரு எதார்த்தமான நிதர்சனமான நாயகன்.
தான் காதலித்த பெண் கிடைக்கலன்னு வாழ்வே மாயம் பாட்டு பாடாம தனக்கு அமைஞ்ச வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றி கொண்டவன்.
அவனை பற்றி சொன்னது அந்தளவு சந்தோஷமா இருக்கு, மீண்டும் நன்றி
thanks again selva.