You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Selva - Veera

Quote

மோதி மிதித்து விடு பாப்பா

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

வேறு யார் பொருத்தம் இவ்வரிகளுக்கு வீரா வீரமாகாளியை விட. நான் முதன் முதலில் review கொடுத்ததும் இவளுக்கு தான். நான் site இல் register செய்ததும் இவளை பாராட்டவே.

வேளிய பயிரை மேய்ந்த போது அவள் வெகுண்டதும் ஆண் வேடமிட்டு meeting இல் தலைவரிடம் சமயோஜிதமாக பேசியதும் வீரா நச். சாரதியை காப்பாற்றியது செம ஹீரோயினிசம். சாரதிக்கே சாரதி ஆனதும் பின் அவனவள் ஆனதும் vow. Guest house il இவளை மிரட்ட நினைத்து சாரதி vaangum bulb தக்காளி யாரு கிட்ட (நமக்கும் பாஷை ஒட்டிகினு மே) இவன் வார்த்தை வைத்தே இவனை மாமாவின் மருத்துவ செலவு பார்க்க வைப்பது வேற லெவல் atrocity. உன்ன மாதிரி பொண்ணுக்கு காலம் fulla அடிமையா இருக்கலாம் னு சாரதி சொல்வது அவளுடைய வாழ்வின் வெற்றி.

இறுதியில் அவளுடைய மன உடல் வலிமை இப்போது பெண்களின் இமாலய தேவை.

மொத்தத்தில் இப்படிதான் இருக்க வேணும் பொம்பள னு கூவுரவங்கள போடா பொட்டேடொ னு போயிக்கினே இருக்கனும்.  ரெடி ஜுட்

 

Uploaded files:
  • Review.jpg
monisha, jeyalakshmigomathi and Husna have reacted to this post.
monishajeyalakshmigomathiHusna
Quote

first the best... 

இந்த போட்டிக்கான நல்லதொரு தொடக்கத்தை உங்கள் கருத்து தந்திருக்கிறது. அதற்கு முதலில் நன்றி தோழி!

அதுவும் வீராவை பற்றி தாங்கள் பகிர்ந்து கொண்ட கருத்து அருமை. அதுவும் கதையின் காட்சிகளை வைத்து சொன்ன விதம்தான் சிறப்போ சிறப்பு!

முக்கியமாக கடைசியில் வீரா போன்ற பெண்கள் இமாலய தேவை என்று சொன்னீர்களே அருமை! என்னை பெருமிதபடுத்திய வரிகள் அது. 

உங்களுடைய இந்த பதிவிற்கு என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழுத்துக்கள் தோழி! 

jeyalakshmigomathi and Selvamary have reacted to this post.
jeyalakshmigomathiSelvamary
Quote

Sema sooper review.. all the best selva sis.. 😍😍😍

monisha, jeyalakshmigomathi and Selvamary have reacted to this post.
monishajeyalakshmigomathiSelvamary
Quote

the best character.. veera... super sis.. best wishes..

monisha and Selvamary have reacted to this post.
monishaSelvamary
Quote
Quote from kavyajaya on December 25, 2019, 7:03 PM

Sema sooper review.. all the best selva sis.. 😍😍😍

Thank u kavya

Quote
Quote from jeyalakshmigomathi on December 25, 2019, 7:11 PM

the best character.. veera... super sis.. best wishes..

Thank u sis

You cannot copy content