You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

சிம்மபூபதி - இருமுனைக்கத்தி

Quote

இந்தக் கதையில் இவனைத் தேடி தேடியே நான் மெலிஞ்சே போயிட்டேன் 😆 உன்னைக் காணாத நான் இங்கு நான் இல்லையே பாடாதது தான் குறை. அதுக்கு பலன் இல்லாம இல்லை.

எல்லாச் சிலையும் விழும் போது அதைக் கீழே விழாம தாங்கிய திடமான புஜங்கள்.. கடவுளையே காப்பாற்றிய அசகாய சூரன்.. ராஜசிம்மனின் வழித்தோன்றல்.. சிம்மவர்மனின் பெயர் சொல்லும் பெயரன்.. வீரேந்திரபூபதியின் காதலின் ஆதாரமாகச் செந்தமிழின் கருவில் வீழ்ந்த முதல் உயிர்த்துளி.. சிம்மபூபதி.

போதுமே இது போதுமே.. என் வயசு இப்படியா இல்லை இந்த அக்கா இப்படி எழுதுறாங்களான்னு தெரியல அப்படியே வேற உலகத்துக்கு மயக்கத்துல போயிட்டேன் காலேஜ் கிளாஸ்லயே 😌😌

மனசெல்லாம் வந்துட்டான்டா சிம்மா அதிருதுல சும்மான்னு bgm effect வேற.. 💥💥

வித்தியாசமா முதல் முதலா நாவல்ல இவனுக்கு ஜோடி இல்லாம இருக்கும் போது சந்தோசமா இருந்தது.

மதியை லேசு பாஷா பாத்ததும் பக்குன்னு இருந்துச்சு எங்கே லவ் பண்ணிருவானோ என்று ஒரே பீலிங்... ஹ்ம்ம் கடைசில லவ் பண்ணுனதும் ஒரு எரிச்சல் வந்துச்சு பாருங்க எனக்கு.. முத்திப்போச்சு 😂😂😂

அதுலயும் எனக்கு பசக்குன்னு மனசுல ஓட்டுனது என்னன்னா... சிலையை வரைந்து அதுல மதி முகம் வந்ததும் அதுக்கு மேல் துணி வரைவான் பாருங்க அங்க மச் impressed💖💖💖 (இவன் பண்றது எல்லாமே பசக்குன்னு தான் ஒட்டிச்சி இது ரொம்ப ஒட்டிருச்சி 😆)

அம்மா மேல வைக்குற பாசமா இருக்கட்டும்.. நண்பனை நேசிக்குறதா இருக்கட்டும்.. மதியை காதலிப்பதாகட்டும்.. சிலையை மீட்க வேட்டை ஆடுறதா இருக்கட்டும் செம செம செம இந்த சிம்மா 💗💗💗 இதுக்கு மேல சொல்லத் தெரியல மோனிக்கா 🙏🙏🙏

 

jeyalakshmigomathi has reacted to this post.
jeyalakshmigomathi
Quote

very impressive character sss... antha novel padikuracha.. avanoda intro... apadiye hero intro bgm soundoda.. antha lines ethana thadavai padicheney yabagam ila.. very much impressed

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from jeyalakshmigomathi on January 4, 2020, 6:38 PM

very impressive character sss... antha novel padikuracha.. avanoda intro... apadiye hero intro bgm soundoda.. antha lines ethana thadavai padicheney yabagam ila.. very much impressed

Same pinch 😎😎😎

monisha and jeyalakshmigomathi have reacted to this post.
monishajeyalakshmigomathi
Quote

ரொம்பத்தான் மயங்கி இருக்க... சிம்மபூபதி கதாபாத்திரத்தின் உனக்கு இந்தளவு கிறக்கமா செல்லம். சொல்லவே இல்ல. மதியழகி  இடையில புகுந்து கெடுத்துட்டா போல. எல்லாம் காலத்தின் சூழ்ச்சி. விடு சிம்மா மாதிரி உனக்கொரு பீமா பொறந்திருப்பான்

jeyalakshmigomathi has reacted to this post.
jeyalakshmigomathi
Quote
Quote from monisha on January 4, 2020, 7:36 PM

ரொம்பத்தான் மயங்கி இருக்க... சிம்மபூபதி கதாபாத்திரத்தின் உனக்கு இந்தளவு கிறக்கமா செல்லம். சொல்லவே இல்ல. மதியழகி  இடையில புகுந்து கெடுத்துட்டா போல. எல்லாம் காலத்தின் சூழ்ச்சி. விடு சிம்மா மாதிரி உனக்கொரு பீமா பொறந்திருப்பான்

நான் தான் இலைமறைவு காய்மறைவா என்னை மாதிரி ஒரு பெண்ணை பாருங்க இந்த மதி வேணாம் வேணாம்ன்னு அலறுனேன் நீங்க சதி பண்ணி சேர்த்து வச்சிட்டு அதுவும் நேர்ல போய் அட்சதை தூவி வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்கீங்க.. 😡😡😡 இப்போ என்னை சொல்றீங்களா

monisha and jeyalakshmigomathi have reacted to this post.
monishajeyalakshmigomathi
Quote

very interesting... ahahahahah

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from jeyalakshmigomathi on January 4, 2020, 7:54 PM

very interesting... ahahahahah

எது.. நாங்க கலாய்க்குறதா 😆😆

Quote

buy priligy cheap Isolated hypogonadotropic hypogonadism

Quote

Cremophor pharmacokinetics in patients receiving 3 6 and 24 hour infusions of paclitaxel cost cheap cytotec no prescription Treat the first and expect the second to improve

You cannot copy content