மோனிஷா நாவல்கள்
வீரா : அபி
Quote from ABILASHINI V on January 3, 2020, 2:21 PM"யோவ் ஒரு தபா சொன்னா புரியாது...நான் தரைலோக்கல்.வியாசர்பாடில தான் என் வூடு...வேணா வந்து பாரு..அத்தோட ஓடி போயிருவ"இப்டி கெத்தான பொண்ணுதாங்க வீரா.வாழ்க்கைல நடக்குற சில நிகழ்வுகள் நம்மோட வாழ்க்கை பாதையையே மாற்றும்.அப்டிப்பட்ட ஒரு அசம்பாவிதத்தால அம்மாவை இழக்குறா வீரா.உயிர் பிரியிற நேரத்தை விட உறவு பிரியிற நேரம் கொடுமைங்கிற மாதிரி அம்மாவை இழந்தவ பட்ற கஸ்டங்கள் ஆவேசமா வீராவை எழவைக்குது.அப்பாவே தப்பாயிருக்கும் போது இரண்டு தங்கச்சிகளுக்கும் நாம தான் எல்லாம்ன்ற நிதர்சனம் வீராவை முற்றிலும் வேறா மாற்றுது.தலைமுடியை பையன் மாதிரி வெட்டிட்டு "என்னை அழகா காட்டுற எதுவும் எனக்கு வேணாம்"ன்னு சொல்றதோட ஆழமான வலி நமக்கு புரியாம இல்லை.நம்மளே கையறு நிலைல இருக்கிறோம்; இருந்தாலும் சாரதியோட உயிரை காப்பாத்துறது,தங்கச்சிக்கு கேக் வெட்டி கொண்டாடுறது இப்டி சின்ன சின்ன சந்தோஷத்துல தனக்கு ஏற்பட்ட பெருந்துயரை மறக்க முயற்சிக்கிறது,அரசியல் மீட்டிங்ல விசில் அடிக்கிறது,சாரதிக்கே சாரதியா வேலைக்கு சேர்றது,பொண்ணுங்களுக்கு படிப்பு முக்கியம் தான் ஆனால் தற்காப்பு ரொம்ப முக்கியம்ன்னு சொல்றது இப்டி எல்லாத்துலயும் வியப்பு மேலிட வீராவை பாத்தேன்.யாருக்கும் அஞ்சாத வீரியமும் எதற்கும் வளைந்து கொடுக்காத தன்மானமும் உள்ள வீரா பாரதியோட "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்..."வரிகளை தான் ஞாபகப்படுத்துறா.எத்தனையோ கதாபாத்திரங்களை கடந்து வந்துருக்கலாம்.ஆனால் சில பாத்திரங்கள் தான் மனசில ஆழப்பதியும்.அப்டிப்பட்ட பாத்திரங்களுக்கே சிம்ம சொப்பனம் தான் வீரா.
நன்றி
தமிழால் இணைவோம்.
"யோவ் ஒரு தபா சொன்னா புரியாது...நான் தரைலோக்கல்.வியாசர்பாடில தான் என் வூடு...வேணா வந்து பாரு..அத்தோட ஓடி போயிருவ"இப்டி கெத்தான பொண்ணுதாங்க வீரா.வாழ்க்கைல நடக்குற சில நிகழ்வுகள் நம்மோட வாழ்க்கை பாதையையே மாற்றும்.அப்டிப்பட்ட ஒரு அசம்பாவிதத்தால அம்மாவை இழக்குறா வீரா.உயிர் பிரியிற நேரத்தை விட உறவு பிரியிற நேரம் கொடுமைங்கிற மாதிரி அம்மாவை இழந்தவ பட்ற கஸ்டங்கள் ஆவேசமா வீராவை எழவைக்குது.அப்பாவே தப்பாயிருக்கும் போது இரண்டு தங்கச்சிகளுக்கும் நாம தான் எல்லாம்ன்ற நிதர்சனம் வீராவை முற்றிலும் வேறா மாற்றுது.தலைமுடியை பையன் மாதிரி வெட்டிட்டு "என்னை அழகா காட்டுற எதுவும் எனக்கு வேணாம்"ன்னு சொல்றதோட ஆழமான வலி நமக்கு புரியாம இல்லை.நம்மளே கையறு நிலைல இருக்கிறோம்; இருந்தாலும் சாரதியோட உயிரை காப்பாத்துறது,தங்கச்சிக்கு கேக் வெட்டி கொண்டாடுறது இப்டி சின்ன சின்ன சந்தோஷத்துல தனக்கு ஏற்பட்ட பெருந்துயரை மறக்க முயற்சிக்கிறது,அரசியல் மீட்டிங்ல விசில் அடிக்கிறது,சாரதிக்கே சாரதியா வேலைக்கு சேர்றது,பொண்ணுங்களுக்கு படிப்பு முக்கியம் தான் ஆனால் தற்காப்பு ரொம்ப முக்கியம்ன்னு சொல்றது இப்டி எல்லாத்துலயும் வியப்பு மேலிட வீராவை பாத்தேன்.யாருக்கும் அஞ்சாத வீரியமும் எதற்கும் வளைந்து கொடுக்காத தன்மானமும் உள்ள வீரா பாரதியோட "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்..."வரிகளை தான் ஞாபகப்படுத்துறா.எத்தனையோ கதாபாத்திரங்களை கடந்து வந்துருக்கலாம்.ஆனால் சில பாத்திரங்கள் தான் மனசில ஆழப்பதியும்.அப்டிப்பட்ட பாத்திரங்களுக்கே சிம்ம சொப்பனம் தான் வீரா.
நன்றி
தமிழால் இணைவோம்.
Quote from monisha on January 3, 2020, 11:41 PMஇந்த பதிவை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு சாதாரண குப்பத்து வியாசர்பாடி பெண்ணுக்கு இத்தனை ரசிகர்களா அப்படின்னு. இந்த பாத்திரத்தை எழுதும் போது இங்க இருக்க மக்களுக்கு மென்மையான பெண்ணைத்தானே பிடிக்கும் இவளை பிடிக்குமான்னு நிறைய யோசிச்சு அப்புறம்தான் சவாலா இந்த பாத்திரத்தை படைத்தேன்.
ஆனால் வீரா sterotype heroineகளை உடைத்து உங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டாள்.
அபி உங்க பதிவு வீரா பாத்திரத்தை பெருமை படுத்தி இருக்கு. அவ்வளவு தெளிவா சீன பை சீன அந்த பாத்திரம் தன்னை எப்படி செதுக்கி கொண்டதுன்னு சொல்லி இருக்கீங்க... superb
thanks for participating dear
இந்த பதிவை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு சாதாரண குப்பத்து வியாசர்பாடி பெண்ணுக்கு இத்தனை ரசிகர்களா அப்படின்னு. இந்த பாத்திரத்தை எழுதும் போது இங்க இருக்க மக்களுக்கு மென்மையான பெண்ணைத்தானே பிடிக்கும் இவளை பிடிக்குமான்னு நிறைய யோசிச்சு அப்புறம்தான் சவாலா இந்த பாத்திரத்தை படைத்தேன்.
ஆனால் வீரா sterotype heroineகளை உடைத்து உங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டாள்.
அபி உங்க பதிவு வீரா பாத்திரத்தை பெருமை படுத்தி இருக்கு. அவ்வளவு தெளிவா சீன பை சீன அந்த பாத்திரம் தன்னை எப்படி செதுக்கி கொண்டதுன்னு சொல்லி இருக்கீங்க... superb
thanks for participating dear
Quote from ABILASHINI V on January 3, 2020, 11:52 PMநான் வாசிச்ச உங்க முதல் கதை.ரொம்ப நாளைக்கு முன்னாடியே வாசிச்சிட்டேன்.but இன்னும் மறக்கல ஒவ்வொரு சீனும்.சிற்பிக்கு என்னால் முடிஞ்ச தட்சணை ;சிற்பம் எனக்குள்ளும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுக்காக...
reach heights akka.
நான் வாசிச்ச உங்க முதல் கதை.ரொம்ப நாளைக்கு முன்னாடியே வாசிச்சிட்டேன்.but இன்னும் மறக்கல ஒவ்வொரு சீனும்.சிற்பிக்கு என்னால் முடிஞ்ச தட்சணை ;சிற்பம் எனக்குள்ளும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுக்காக...
reach heights akka.